Ganesh chaturthi puja at home
- how to pray vinayagar chathurthi in tamil
- how to pray vinayagar chaturthi in tamil
- how to pray vinayagar in tamil
- vinayagar praying day
Ganesh chaturthi puja vidhi...
Vinayagar Chaturthi Pooja: பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ விநாயகர் சதுர்த்தி அன்று ஷோடஷோபாச்சார பூஜை வழிபாடு
Samayam Tamil | Updated: 2 Sept 2019, 7:59 am
Subscribe
வீட்டில் விநாயகர் சதுர்த்தி ஷோடஷோபாச்சார பூஜை வழிபாடு எப்படி செய்ய வேண்டும்.
அபிஷேகம் செய்தல், ஒவ்வொரு அபிஷேகத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் என படிப்படியான பூஜை வழிபாட்டு முறையை பார்ப்போம்....
முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்டாலே போதும் எல்லாக் கடவுள்களின் அருளும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து விரதமிருந்து வழிபட்டு வருவார்கள்.
ஆனால் விநாயகரின் அருளைப் பெற உண்மையில் சிறப்பு பூஜை மட்டும் போதுமா?
அந்த நல்ல நாளில் விநாயகரின் அருளை எப்படி பெறுவது?
Ganesha puja mantra
அதற்குத் தான் நம் முன்னோர்கள் சில பூஜை வழிமுறைகளை கூறி வைத்துள்ளனர். அதன்படி வழிபடும் போது தங்கு தடையின்றி விநாயகரின் அருளைப் பெற முடியும். நம் மனதில் நினைப்பதை அந்த முழுமுதற் கடவுள் நிறைவேற்றி அருள் புரிவார்.
ஷோடஷோபாச்சார பூஜை
இந்த விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகி
- how to wish vinayaka chaturthi in tamil
- how to please vinayagar